இந்தியாவில் முதல்முறையாக கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் கண்காட்சி சென்னை திருவேற்காடு சிக்னல் அருகில் உள்ள கே ஏ ஜி டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது

ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ப்ளோர் டைல்ஸ், வால் டைல்ஸ்,ஸ்டேர்கேஸ்…