திரைக்கு தீபாராதனை நடந்ததும் முருகன் கோவில்

By admin Mar11,2024

இலங்கைத் தீவின் முக்கியமான முருகன் கோயில் கதிர்காமம்.

அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவில் என்றும் வற்றாத மாணிக்க கங்கை என்ற நதிக்கரையில் இத்தலம் உள்ளது.

இத்தலத்தில் விக்ரக ஆராதனை கிடையாது. மூல ஸ்தானத்திற்கு முன்னால் திரைகள் தொங்குகின்றன.

திரைக்குத்தான் தீபாராதனை. உள்ளே ஒரு வேல் இருக்கிறது. மரகத வேல் என்பது பெயர். அதற்குத்தான் அபிஷேகம்.

இதுவே முருகனாக வழிபடப்படுகிறது.

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *